Thursday, November 10, 2011

தமிழர்களின் பாரம்பரியம்

தமிழர்கள் பாரம்பரியம் சொல்லி மாளாத ஒன்று. கலை, இலக்கியம், சிற்பம், சித்திரம் என எல்லாத்துறைகளிலும் சகலகலாவல்லவர்களாக விளங்கியவர்கள் தமிழர்கள். அவற்றில் பல அழிவடைந்து, சிதைவடைந்து விட்டாலும் எஞ்சியவற்றின் புகைப்படங்களே இவை. அவ்வகையில் தமிழர்களின் சிற்ப, கட்டடகலை ஆதாரங்கள் பற்றிய புகைப்படங்கள் உங்களுக்காக. 

படத்தை எடுத்தவர்கள் யார் என்று என்னால் அறியமுடியவில்லை. ஆனால் புகைப்படத்தை எடுத்தவர்களுக்கே இதன் முழு உரிமையும். படம் எடுத்தவர்களுக்கு நன்றி.


பண்டைய கால வீடு





ஆலய சிலைகள்
















ஆளுயர குத்துவிளக்கு










பண்டைய ஏட்டு சுவடிகள்





சங்கீதத்துறையில் பெரிதும் பயன்படுத்தப்படாத ஆனால் பிரபல்யமான சாரங்கி வாத்தியத்தின் சில பகுதிகள்






















No comments:

Post a Comment