Thursday, September 29, 2011

Google Gravity

கூகிள் பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருவது தெரிந்ததே... விளையாட்டுத்தனமாகவும் செயற்படுவதை காட்டுவதற்காக கூகிள் கிராவிடி என்பது காணப்படுகிறது.  பக்கத்தை எடுத்து 2 செக்கனில் நடப்பதை பார்க்கவும்.

after 2 seconds.
பிறகென்ன ஏதாவது ஒன்றை கிளிக் செய்து அசைத்துப்பாருங்கள்... விளையாட்டின் நேரத்திலும் தேடிலையும் மேற்கொள்ளலாம்....

கூகிள் கிராவிட்டிக்கு செல்ல இங்கே சொடுக்கவும்....

Wednesday, September 28, 2011

My Coin Collections 1

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்நியாவில் வெளியிடப்பட்ட நாணயம்.  1862.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கையில்  வெளியிடப்பட்ட நாணயம். 1815 அல்லது 1817 ல் வெளியிடப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்நியாவில் வெளியிடப்பட்ட நாணயம். ஒரு ரூபாய் 1907 ல் வெளியிடப்பட்டது..

பிரிட்டன் அரசின் கீழ் இயங்கிய கிழக்கிந்திய கம்பனி 1798-1802 வரை இலங்கையை பிரிட்டன் அரசுடன் இணைந்து ஆட்சி செய்தது. ( வரலாற்று பாடத்தின் படி இரட்டை ஆட்சி எனப்படும்.) அதன் பின் பிரிட்டன் அரசு தனித்து ஆட்சி புரிந்தது. அவ்வேளை கிழக்கிந்திய கம்பனி இலங்கையின் வர்த்தக விடயங்களை கவனித்ததாக அறிகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்நியாவில் வெளியிடப்பட்ட நாணயம். 
1875 ல் வெளியிடப்பட்டது. பெறுமதி 2 அனா

விஜயநகரபேரரசின் நாணயம் என இந்நிய பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் சரியான முடிவு தெரியவில்லை.

விஜயநகரபேரரசின் நாணயம் என இந்நிய பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் சரியான முடிவு தெரியவில்லை.

டச்சுக்காரர்களின் கீழ் இலங்கை உட்பட ஆசிய நாடுகள் ஆட்சி செய்யப்படும் போது வெளியிடப்பட்டவை.1786ல் வெளியிடப்பட்டது.  மேலதிக விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்...

சோழர்கால நாணயம். 'செது' என்ற குறியீடு சேது என்பதை குறிப்பதாக அறியமுடிகிறது.

சோழர்கால நாணயம்.

தாள் காசுகள்

கடந்த ஏப்ரல் 21ம் திகதியுடன் இவ் தாள் காசு வெளியிடப்பட்டு 101 வருடங்களாகிவிட்டது. என்னிடம் இருப்பவற்றிலேயே மிக பழைய தாள் காசு.. ஏப்ரல் 21 1910ல் வெளியிடப்பட்டது. ஜேர்மனி காசு.

Tuesday, September 27, 2011

எமது வரலாறும் வாழ்வும் 4

எமது வரலாறும் வாழ்வும் உணர்தலும் உணரப்படுதலும் 1 இற்கு செல்ல.... இங்கே சொடுக்கவும்.

எமது வரலாறும் வாழ்வும் உணர்தலும் உணரப்படுதலும் 2 இற்கு செல்ல....

எமது வரலாறும் வாழ்வும் உணர்தலும் உணரப்படுதலும் 3 இற்கு செல்ல....

காட்சிப்படங்களின் தொகுப்பு....

பழைய பத்திரிக்கைகளின் தொகுப்பு....