Tuesday, September 27, 2011

எமது வரலாறும் வாழ்வும் 1

“எமது வரலாறும் வாழ்வும்
உணர்தலும் உணரப்படுதலும்”

12 அரங்கங்களில் காட்சிப்படுத்தப்பட்ட யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்த அல்லது கிடைக்காத உங்களுக்காக...... எமது வாழ்க்கை வரலாற்றை மீட்டுப்பார்க்க, ஆவணமாக்க முனையும் பலரையும் இக்கண்காட்சி ஈர்த்துள்ளது.

1ம் அரங்கம் - யாழின் பண்டைய இந்து, கிறிஸ்தவ, பௌத்த, இஸ்லாமிய ஆலய புகைப்படங்களும் தொல்பொருட் சின்னங்களும்.....
2ம் அரங்கம் - யாழ் குடாநாட்டு ஆதிமனித தொல்லியல் சின்னங்களும் புகைப்படங்களும்....
3ம் அரங்கம் - வட பகுதி மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான சடங்கு புகைப்படங்கள்...
4ம் அரங்கம் - சமய வழிபாட்டு சின்னங்கள், சிலைகள்....
5ம் அரங்கம் - பாரம்பரிய மீன்பிடி தொல்பொருட்கள், உபகரணங்கள்....
6ம் அரங்கம் - பாவனையிலிருந்து மறைந்து போகும் பொறிமுறை இயந்திரங்கள்...
7ம் அரங்கம் - பனம்பொருள் உற்பத்திகள்....
8ம் அரங்கம் - யாழ். பாரம்பரிய வாழ்க்கை பொருட்கள்.....
9ம் அரங்கம் - பாவனையிலிருந்து மறைந்து போகும் உலோக பொருட்கள்....
10ம் அரங்கம்- பாரம்பரிய வைத்திய உபகரணங்கள், மூலிகைகள்...
11ம் அரங்கம்- பாவனையிலிருந்து மறைந்து போகும் வீட்டு பாவனை பொருட்கள்....
12ம் அரங்கம்- யாழ்ப்பாணவாழ்வியல் ஆவணப்படங்கள்....

புகைப்படங்கள்- சௌ.ஸ்ரீஹர்ஷன்
பூநகரி, கந்தரோடை, சாட்டி போன்ற வரலாற்று பகுதிகளில் பெறப்பட்ட தொல்பொருட்கள்....






















மருத்துவம் சம்பந்தமான காட்சிப்பொருட்கள்...









எமது வரலாறும் வாழ்வும் உணர்தலும் உணரப்படுதலும் 2 இற்கு செல்ல.... இங்கே சொடுக்கவும்.



No comments:

Post a Comment