வலிகாமம் தெற்கு பிரதேச சபை- சுன்னாகத்தால் சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வு பற்றிய படத்தொகுப்பு...
'அறிவால் நிரம்பிய சமுதாயமொன்றை ஆக்கிடுவோம்.' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச முதியோர் தினம், சுன்னாகம் பொதுநூலகத்தின் 47வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி விசேட வாசிப்பு கூட ஆரம்பவைபவம் 01.10.2011 காலை 10.00 மணிக்கு சுன்னாகம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.
தலைவர்:- திரு.தியாகராஜா பிரகாஷ்
பிரதம விருந்தினர்:- மரியதாசன் ஜெகூ
சிறப்பு விருந்தினர்:- செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் (அதிபர். ஸ்கந்தவரோதயா கல்லூரி)
திருகு.விஸ்வலிங்கம் (சட்டதரணி)
கௌரவ விருந்தினர்:- இலக்கிச்சோலை இ.து.குலசிங்கம்
படங்கள் உங்களுக்காக....--- சௌ.ஸ்ரீஹர்ஷன்
நூலகர் க.சௌந்தரராஜன் உரையாற்றும் வேளை...
திருகு.விஸ்வலிங்கம் (சட்டதரணி) மங்கலவிளக்கேற்றும் வேளை...
திருமதி சிவமலர் அனந்தசயனன் (ஓய்வுநிலை அதிபர். யா.மகாஜனக்கல்லூரி) மங்கலவிளக்கேற்றும் வேளை...
விசேட வாசிப்பு கூடம் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களால் திறந்து வைக்கப்படும் வேளை...
பொதுமக்கள் புத்தக கண்காட்சியை பார்வையிடுகின்றனர்...
வலி.தெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு.தியாகராஜா பிரகாஷ் உரையாற்றும் வேளை...
செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் உரையாற்றும் வேளை...
திருகு.விஸ்வலிங்கம் (சட்டதரணி) உரையாற்றும் வேளை...
இலக்கிச்சோலை இ.து.குலசிங்கம் உரையாற்றும் வேளை...
திருவாசகம், பத்துப்பாட்டு போன்றவற்றின் இசைதட்டை பிரதேசசபைக்கு வழங்கும் வேளை...
திருவாசகம், பத்துப்பாட்டு போன்றவற்றின் இசைதட்டை வாழ்வக தலைவரிடம் வழங்கும் வேளை...
திருமதி சிவமலர் அனந்தசயனன் (ஓய்வுநிலை அதிபர். யா.மகாஜனக்கல்லூரி) உரையாற்றும் வேளை...
கடந்த ஆண்டு சிறந்தநூலகத்திற்காக பெற்ற விருதையும் சிறந்த நூலகருக்கான போட்டியில் 2ம் இடத்துக்காகநூலகர் க.சௌந்தரராஜன் பெற்ற விருதையும் பார்வையிடும் திருகு.விஸ்வலிங்கம் (சட்டதரணி).
நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சுனாமி தொடர்பான பத்திரிகை செய்திகள் அடங்கிய தொகுப்பை பார்வையிடும் திருகு.விஸ்வலிங்கம் (சட்டதரணி).
No comments:
Post a Comment