ஆரம்பத்தில் விற்பனையில் வீழ்சியடைந்திருப்பதாக கருதப்பட்ட ஐபோன் 4எஸ் ன் வரவேற்பு இன்று விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
இணையத்தில் விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில் மொத்த கையிருப்பிற்கும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆப்பிள் வரலாற்றில் iphone 4s புதிய சாதனை படைத்துள்ளது.
அடுத்த ஆண்டிற்குள் 100 மில்லியன் iphone 4s விற்பனை செய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
போட்டி நிறுவனங்களின் phone i விடவும் இந்த ரக கைப்பேசிக்கு உலக சந்தையில் பாரிய கிராக்கி நிலவி வருவதாக நிறுவன நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
என்னைப்பொறுத்தவரை ஐபோன் 4எஸ் ஸின் எழுச்சிக்கு காரணம் ஜொப்ஸின் மரணமே... உங்கள் கருத்து என்ன???


No comments:
Post a Comment