ஸ்டீவ் ஜொப்ஸின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் சில வருடங்களுக்கு மறையாது என்பது உண்மை.... இப்பொழுது கணினியியலின் 2 ஜாம்பவான்களாகிய ஜொப்ஸ் , பில்கேட்ஸ் இடையிலான ஒற்றுமைகளை பார்ப்போம்...
ஜொப்ஸ்
- பிறப்பு :Feb. 24th. 1955
- உண்மை பெயர்: Steven Paul Jobs
- நகரம்: California
- பிரதான நிறுவனம் : Apple Inc
- பிள்ளைகள்: 4
- மதம்: Buddhist
- நாடு: US
- சொத்து: $8.3Billion(2011)
- கல்வி: Reed College (Dropout)
- பதவி: Apple CEO , NeXT inc CEO , Pixar owner
- முதல் பங்காளர்: Steve Wozniak , Ronald Wayne
- முதல் பங்குநிறுவனம்: Adobe Systems
- முதல் தயாரிப்பு : Apple 1 (1976)
- நிறுவன ஆரம்பிப்பு: 1976
- முதல் தயாரிப்பு ஆரம்பிப்பு: 1976
- மில்லியனர் ஆனது: 1980
- பில்லியனர் ஆனது: 1995
- ஓய்வு: 24. Aug.2011
- தற்போதைய நிலை: Apple's Chairman
பில்கேட்ஸ்
- பிறப்பு : Oct.28.1955
- உண்மை பெயர்: William Henry Gates 111
- நகரம்: Washington
- பிரதான நிறுவனம்: Microsoft , Corbis
- பிள்ளைகள்: 3
- மதம்: Agnostic
- நாடு: US
- சொத்து: $50Billion (2011)
- கல்வி: Harvard University (Dropout)
- பதவி: Chairman of Microsoft, Chairman of Corbis
- முதல் பங்காளர்: Paul Allen
- முதல் பங்குநிறுவனம்: IBM
- முதல் தயாரிப்பு : BASIC (1975)
- நிறுவன ஆரம்பிப்பு: 1975
- முதல் தயாரிப்பு ஆரம்பிப்பு : Nov 1985
- மில்லியனர் ஆனது: 1986
- பில்லியனர் ஆனது: 1987
- ஓய்வு: June . 27. 2008
- தற்போதைய நிலை: Co-Chair of the Bill-Melinda Gates Foundation


No comments:
Post a Comment