என் சேகரிப்பில் உள்ள முத்திரைகளில் சில உங்கள் பார்வைக்கு..
ஆனந்தகுமாரசுவாமியின் நினைவாக வெளியிடப்பட்ட முத்திரை.
ஆறுமுக நாவலரின் நினைவாக வெளியிடப்பட்ட முத்திரை.
பிரித்தானியர் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது.
இதில் முதலாவதாக இருப்பது யார் தெரியுமா?? Comment ல் தருக..
பிரித்தானியர் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது.
பப்புவா நியூகினி தீவின் முத்திரை.
இன்றைய தென்ஆப்பிரிக்கா முன்பு ரொடீசியா எனப்பட்டது. அக்காலப்பகுதியில் வெளியிட்பட்டது..
No comments:
Post a Comment