27 மார்ச் 2010 ஆண்டின் எரிமலை சீற்றம்
எரிமலையின் மையத்தில் உள்ள பள்ளம் 3-4 கி.மீ விட்டமுள்ளது. இது 920, 1612,ம ற்றும் 1821-1823 ஆண்டுகளில் வெடித்துள்ளது. அண்மையில் 2010ஆம் ஆண்டு 20 மார்ச் மற்றும் 14 ஏப்ரல் நாட்களில் புகை கக்கியது.. மார்ச் வெடிப்பின்போது ஏறத்தாழ 500 உள்ளூர் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஏப்ரல் வெடிப்பு இதனைவிட பல மடங்கு வலுவாக இருந்ததினால் வடக்கு ஐரோப்பாவில் பெருமளவில் வான்வழிப் போக்குவரத்தை பாதித்ததுமேலும் சில படங்கள்




No comments:
Post a Comment